அகில இந்திய எதிர்ப்பு தினம்

img

மக்கள் விரோத ஒன்றிய அரசுக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்க அவசர சட்டம்.... ஜூலை 23-ல் அகில இந்திய எதிர்ப்பு தினம்-கிளர்ச்சிப் போராட்டம்..... மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை அறைகூவல்....

ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காகத் திட்டமிட்டிருப்பதை ஆய்வு செய்து அதற்குத் தங்களின் முழுஆதரவையும் தெரிவிப்பது....